
Apple Sports செயலியின் பயனர் வழிகாட்டி
உங்களுக்குப் பிடித்த அணிகள் மற்றும் லீக்குகளைப் பின்தொடர்வதற்கான உங்கள் புதிய தளம்

உங்கள் கேமைத் தொடங்குதல்
Apple Sports என்பது விளையாட்டு ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட மிக வேகமான, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய செயலியாகும். நிகழ்நேர ஸ்கோர்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் சமீபத்திய தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள் அல்லது உங்கள் iPhone பூட்டுத் திரை மற்றும் Apple Watchஇல் நேரலை ஸ்கோர்கள் மற்றும் போட்டியின் புதுப்பிப்புகளைப் பார்க்க நேரலைச் செயல்பாடுகளை ஆன் செய்யவும் (iOS 18 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு மற்றும் watchOS 11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை).
பாக்ஸ் ஸ்கோர்கள், தொடர் வர்ணனை, அணி புள்ளிவிவரங்கள், லைன்-அப் தகவல்கள், பெட்டிங் ஆட்ஸ் (கிடைக்கும் இடங்களில்) ஆகியவற்றின் மூலம் அதிகமான தகவல்களைப் பெறலாம் அல்லது Apple TV செயலி மற்றும் இணைக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் செயலிகளில் நேரலை கேம்களைப் பார்க்கத் தட்டலாம்.

உங்களுக்குப் பிடித்த அணிகள் மற்றும் லீக்குகளைப் பின்தொடர்தல்

ஸ்கோர்கள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கண்காணித்தல்
சமீபத்திய மற்றும் இனிவரும் கேம்கள் குறித்த விவரங்களைப் பெறுங்கள்

உங்கள் லைன்-அப்பை நிர்வகித்தல்
Apple Sports செயலியில் “எனது விளையாட்டுகள்” அம்சத்தை நிர்வகித்தல்
Apple Sports பயனர் வழிகாட்டியைப் பார்க்க, பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள “உள்ளடக்க அட்டவணை” என்பதை கிளிக் செய்து தேடல் புலத்தில் வார்த்தை அல்லது வாக்கியத்தை உள்ளிடவும்.