Copyright
Building Healthy Digital Habits: A Guide for Families Copyright © 2026 Apple Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Apple, the Apple logo, AirDrop, Apple Books, Apple Music, Apple Pencil, Apple Watch, FaceTime, iMac, iPad, iPadOS, iPhone, Mac, macOS, Night Shift, Safari, Siri, visionOS, watchOS ஆகியவை அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் வட்டாரங்களிலும் பதிவுசெய்யப்பட்ட Apple Inc. நிறுவனத்தின் வர்த்தக முத்திரைகளாகும்.
App Store என்பது அமெரிக்கா, பிற நாடுகள் மற்றும் வட்டாரங்களில் பதிவுசெய்யப்பட்ட Apple Inc. நிறுவனத்தின் சேவை முத்திரையாகும்.
Apple
One Apple Park Way
Cupertino, CA 95014
American Academy of Pediatrics மற்றும் American Academy of Pediatrics logo ஆகியவை American Academy of Pediatrics நிறுவனத்தின் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரைகள் ஆகும். இவை உரிமத்தின் கீழ் பயன்படுத்தப்படுகின்றன.
IOS என்பது அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் வட்டாரங்களிலும் உள்ள Ciscoஇன் வர்த்தக முத்திரை அல்லது பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையாகும். இது உரிமத்தின் கீழ் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிற நிறுவனங்களும் தயாரிப்புப் பெயர்களும் லோகோக்களும் அந்தந்த நிறுவனங்களின் வர்த்தக முத்திரைகளாக இருக்கலாம்.
இந்தக் கையேட்டில் உள்ள தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அச்சிடுதல் அல்லது எழுத்தர் சார்ந்த பிழைகளுக்கு Apple பொறுப்பேற்காது.
சில செயலிகளும் அம்சங்களும் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்காது. செயலி மற்றும் அம்சம் கிடைப்பது மாற்றத்திற்கு உட்பட்டது.