உங்கள் Apple கணக்கில்

App Store, iCloud+, Apple Music மற்றும் பலவற்றுக்கு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பயன்படுத்தக்கூடிய பேமெண்ட் முறையைச் சேர்க்கவும். உங்களால் பேமெண்ட் முறையைச் சேர்க்க முடியவில்லை எனில், என்ன செய்வது என்பதை அறியவும்.

பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்

ஒரு பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்

உங்கள் சாதனத்தில் பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்

உங்கள் Apple கணக்கில் பேமெண்ட் முறையைச் சேர்க்க, நீங்கள் உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

உங்கள் iPhone-இல் ஒரு பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்

  1. அமைப்புகள் செயலியைத் திறக்கவும்.

  2. உங்கள் பெயரைத் தட்டவும்.

  3. பேமெண்ட் & ஷிப்பிங் என்பதைத் தட்டவும். உங்கள் Apple கணக்கில் உள்நுழையுமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.

  4. பேமெண்ட் முறையைச் சேர் என்பதைத் தட்டவும்.

    Apple கணக்கிற்கான பேமெண்ட் & ஷிப்பிங் அமைப்புகளைக் காட்டும் iPhone திரை. ஒரு பேமெண்ட் முறையைச் சேர்க்க, பேமெண்ட் முறையைச் சேர் என்பதைத் தட்டவும்.
  5. பேமெண்ட் முறை விவரங்களை உள்ளிட்டு, பிறகு முடிந்தது என்பதைத் தட்டவும்.

உங்கள் iPhone-இல் பேமெண்ட் முறைகளை மறுவரிசைப்படுத்தவும்

  1. பேமெண்ட் & ஷிப்பிங் திரையில், திருத்து என்பதைத் தட்டவும்.

  2. உங்கள் பேமெண்ட் முறைகளின் பட்டியலில் பேமெண்ட் முறையை மேலே அல்லது கீழே இழுக்க, பேமெண்ட் முறையைத் தொட்டுப் பிடித்திருக்கவும். உங்கள் பேமெண்ட் முறைகள் தோன்றும் வரிசையில் கட்டணம் வசூலிக்க Apple முயற்சிக்கும்.

  3. முடிந்தது என்பதைத் தட்டவும்.

நீங்கள் ஏற்கனவே ஒரு பேமெண்ட் முறையைச் சேர்த்திருந்தால், உங்கள் பேமெண்ட் முறையை மாற்றுவது அல்லது புதுப்பிப்பது எப்படி என்பதை அறியவும்.

உங்கள் iPad-இல் பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்

  1. அமைப்புகள் செயலியைத் திறக்கவும்.

  2. உங்கள் பெயரைத் தட்டவும்.

  3. பேமெண்ட் & ஷிப்பிங் என்பதைத் தட்டவும். உங்கள் Apple கணக்கில் உள்நுழையுமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.

  4. பேமெண்ட் முறையைச் சேர் என்பதைத் தட்டவும்.

  5. பேமெண்ட் முறை விவரங்களை உள்ளிட்டு, பிறகு முடிந்தது என்பதைத் தட்டவும்.

உங்கள் iPad-இல் பேமெண்ட் முறைகளை மறுவரிசைப்படுத்தவும்

  1. பேமெண்ட் & ஷிப்பிங் திரையில், திருத்து என்பதைத் தட்டவும்.

  2. உங்கள் பேமெண்ட் முறைகளின் பட்டியலில் பேமெண்ட் முறையை மேலே அல்லது கீழே இழுக்க, பேமெண்ட் முறையைத் தொட்டுப் பிடித்திருக்கவும். உங்கள் பேமெண்ட் முறைகள் தோன்றும் வரிசையில் கட்டணம் வசூலிக்க Apple முயற்சிக்கும்.

  3. முடிந்தது என்பதைத் தட்டவும்.

நீங்கள் ஏற்கனவே ஒரு பேமெண்ட் முறையைச் சேர்த்திருந்தால், உங்கள் பேமெண்ட் முறையை மாற்றுவது அல்லது புதுப்பிப்பது எப்படி என்பதை அறியவும்.

உங்கள் Apple Vision Pro-இல் பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்

  1. அமைப்புகள் செயலியைத் திறக்கவும்.

  2. உங்கள் பெயரைத் தட்டவும்.

  3. பேமெண்ட் & ஷிப்பிங் என்பதைத் தட்டவும். உங்கள் Apple கணக்கில் உள்நுழையுமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.

  4. பேமெண்ட் முறையைச் சேர் என்பதைத் தட்டவும்.

  5. பேமெண்ட் முறை விவரங்களை உள்ளிட்டு, பிறகு முடிந்தது என்பதைத் தட்டவும்.

உங்கள் Apple Vision Pro-இல் பேமெண்ட் முறையை மறுவரிசைப்படுத்தவும்

  1. பேமெண்ட் & ஷிப்பிங் திரையில், திருத்து என்பதைத் தட்டவும்.

  2. உங்கள் பேமெண்ட் முறைகளின் பட்டியலில் பேமெண்ட் முறையை மேலே அல்லது கீழே இழுக்க, பேமெண்ட் முறையைத் தொட்டுப் பிடித்திருக்கவும். உங்கள் பேமெண்ட் முறைகள் தோன்றும் வரிசையில் கட்டணம் வசூலிக்க Apple முயற்சிக்கும்.

  3. முடிந்தது என்பதைத் தட்டவும்.

நீங்கள் ஏற்கனவே ஒரு பேமெண்ட் முறையைச் சேர்த்திருந்தால், உங்கள் பேமெண்ட் முறையை மாற்றுவது அல்லது புதுப்பிப்பது எப்படி என்பதை அறியவும்.

உங்கள் Mac-இல் பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்

  1. App Store-ஐத் திறக்கவும்.

  2. உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும். உங்கள் பெயர் தோன்றவில்லை என்றால், உள்நுழைக பட்டனைக் கிளிக் செய்து, உங்கள் Apple கணக்கில் உள்நுழையவும், பின்னர் உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும்.

  3. கணக்கு அமைப்புகளைக் கிளிக் செய்யவும். உங்கள் Apple கணக்கில் உள்நுழையுமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.

  4. பேமெண்ட் தகவலுக்கு அடுத்து, பேமெண்ட்களை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. பேமெண்ட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. பேமெண்ட் முறை விவரங்களை உள்ளிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

    பேமெண்ட்டைச் சேர்க்கவும் எனும் பட்டன் ஹைலைட் செய்யப்பட்டு, பேமெண்ட்டை நிர்வகிக்கவும் எனும் அமைப்புகளைக் காட்டும் Mac திரை

உங்கள் Mac-இல் பேமெண்ட் முறைகளை மறுவரிசைப்படுத்தவும்

On the Payment Information screen, use the arrows next to each payment method to move it further up or down your list of payment methods. உங்கள் பேமெண்ட் முறைகள் தோன்றும் வரிசையில் கட்டணம் வசூலிக்க Apple முயற்சிக்கும்.

நீங்கள் ஏற்கனவே ஒரு பேமெண்ட் முறையைச் சேர்த்திருந்தால், உங்கள் பேமெண்ட் முறையை மாற்றுவது அல்லது புதுப்பிப்பது எப்படி என்பதை அறியவும்.

உங்கள் Windows PC-இல் பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்

  1. உங்கள் Windows PC-இல், Apple Music செயலி அல்லது Apple TV செயலியைத் திறக்கவும்.

  2. சைடுபாரின் கீழே உள்ள உங்கள் பெயரைக் கிளிக் செய்து, எனது கணக்கைக் காண்க என்பதைத் தேர்வுசெய்யவும். நீங்கள் முதலில் உங்கள் Apple கணக்கில் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.

    Apple Music செயலியைக் காட்டும் Windows திரை. உங்கள் பேமெண்ட் முறையை நிர்வகிக்க, சைடுபாரின் கீழே உள்ள உங்கள் பெயரைக் கிளிக் செய்து, எனது கணக்கைக் காண்க என்பதைத் தேர்வுசெய்யவும்.
  3. பேமெண்ட் தகவலுக்கு அடுத்து, பேமெண்ட்களை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. பேமெண்ட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

    Apple Music செயலில் பேமெண்ட்களை நிர்வகிக்கவும் பேமெண்ட் முறையைச் சேர்க்க, பேமெண்ட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பேமெண்ட் முறை விவரங்களை உள்ளிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் Windows PC-இல் பேமெண்ட் முறைகளை மறுவரிசைப்படுத்தவும்

On the Payment Information screen, use the arrows next to each payment method to move it further up or down your list of payment methods. உங்கள் பேமெண்ட் முறைகள் தோன்றும் வரிசையில் கட்டணம் வசூலிக்க Apple முயற்சிக்கும்.

நீங்கள் ஏற்கனவே ஒரு பேமெண்ட் முறையைச் சேர்த்திருந்தால், உங்கள் பேமெண்ட் முறையை மாற்றுவது அல்லது புதுப்பிப்பது எப்படி என்பதை அறியவும்.

ஆன்லைனில் பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்

பின்வரும் இணைப்பில் உள்நுழைந்த பிறகு, நீங்கள் ஒரு பேமெண்ட் முறையையும் சேர்க்கலாம்: account.apple.com.

சில நாடுகளிலும் பிராந்தியங்களிலும், ஆன்லைனில் account.apple.com தளத்தில் பேமெண்ட் தகவலை நீங்கள் திருத்தும்போது, கூடுதல் பேமெண்ட் முறைகள் உங்கள் கணக்கிலிருந்து தானாகவே அகற்றப்படலாம்.

உங்களால் பேமெண்ட் முறையைச் சேர்க்க முடியாவிட்டால்

  • உங்கள் நாட்டில் அல்லது பிராந்தியத்தில், எந்த பேமெண்ட் முறைகளை உங்கள் Apple கணக்கில் பயன்படுத்தலாம்என்பதைச் சரிபார்க்கவும்.

  • ஏற்றுக்கொள்ளப்பட்ட பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்துகிறீர்கள், ஆனால் உங்கள் Apple கணக்கானது மற்றொரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது எனில், உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தை மாற்றவும்.

  • சேர் பட்டன் சாம்பல் நிறத்தில் இருந்தால், நீங்கள் குடும்பப் பகிர்வு குழுவில் இருக்கலாம், மேலும் நீங்கள் வாங்குதல் பகிர்வைப் பயன்படுத்தலாம். குடும்ப அமைப்பாளர் மட்டுமே, சேர்த்திருக்கும் பேமெண்ட் முறையை வைத்திருக்க முடியும். உங்கள் சொந்த பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்த விரும்பினால்வாங்குதல் பகிர்வை முடக்கவும் , பின்னர் உங்கள் சொந்த பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்.

  • உங்கள் பெயர், பில்லிங் முகவரி மற்றும் பிற தகவல்களில் எழுத்துப்பிழை இன்றி எழுதப்பட்டுள்ளதா என்பதையும், உங்கள் நிதி நிறுவனத்தில் உள்ள கோப்பில் இருக்கும் தகவல்களுடன் பொருந்துகிறதா என்பதையும் இருமுறை சரிபார்க்கவும்.

  • சில பேமெண்ட் முறைகளுக்கு உங்கள் நிதி நிறுவனத்தின் செயலி, குறுஞ்செய்தி அல்லது பிற வழிகள் மூலம் சரிபார்க்க வேண்டும். உங்களால் சரிபார்க்க முடியாவிட்டால், உதவிக்கு உங்கள் நிதி நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.

வெளியிடப்பட்ட தேதி: