SharePlay, திரைப் பகிர்வு ஆகிய அம்சங்களுக்கான குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகள்
iOS 15.1 உடன் கூடிய iPhone
iPadOS 15.1 உடன் கூடிய iPad
macOS 12.1 உடன் கூடிய Mac
tvOS 15.1 உடன் கூடிய Apple TV
OS 15.4, iPadOS 15.4 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளுடன் கூடிய சாதனத்தில், நீங்கள் FaceTime அழைப்பை “இசை” செயலியில் (அல்லது ஆதரிக்கக்கூடிய பிற இசை செயலியில்) அல்லது Apple TV செயலியில் (அல்லது ஆதரிக்கக்கூடிய பிற வீடியோ செயலியில்) தொடங்கி, அழைப்பில் மற்றவர்களுடன் இசை அல்லது வீடியோ உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்ள SharePlayஐப் பயன்படுத்தலாம்.