iPhone 12 Pro Max
iPhone 12 Pro Maxஇல் உள்ள கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளவும்.
 | முன்புற கேமரா
பக்கவாட்டு பட்டன்
Lightning கனெக்டர்
SIM டிரே
ஒலியளவு பட்டன்கள்
ரிங்/சைலன்ட் ஸ்விட்ச்
|
 | பின்புற கேமராக்கள்
ஃபிளாஷ்
LiDAR ஸ்கேனர்
|
iPhone 12 Pro Max பயன்படுத்தத் தொடங்குதல்