iPhone XS

iPhone XSஇல் உள்ள கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளவும்.

iPhone XSஇன் முன்புறக் காட்சி. முன்புற கேமரா மேல் மையத்தில் உள்ளது. வலது புறத்தில், மேற்பகுதி முதல் அடிப்பகுதி வரை பக்கவாட்டு பட்டன், SIM டிரே ஆகியவை உள்ளன. Lightning கனெக்டர் அடிப்பகுதியில் உள்ளது. இடதுபுறத்தில், அடிப்பகுதி முதல் மேற்பகுதி வரை ஒலியளவு பட்டன்கள், ரிங்/சைலன்ட் ஸ்விட்ச் ஆகியவை உள்ளன.

1 முன்புற கேமரா

2 பக்கவாட்டு பட்டன்

3 SIM டிரே

4 Lightning கனெக்டர்

5 ஒலியளவு பட்டன்கள்

6 ரிங்/சைலன்ட் ஸ்விட்ச்

iPhone XSஇன் பின்புறக் காட்சி. பின்புற கேமரா, ஃபிளாஷ் ஆகியவை மேல் இடதுபுறத்தில் உள்ளன.

7 பின்புற கேமராக்கள்

8 ஃபிளாஷ்