MiniPlayer
தற்போது பிளே ஆவதைக் காட்டும் திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள மிதக்கும் கட்டுப்பாடுகள். செயலியைப் பொறுத்து, நீங்கள் MiniPlayerஐப் பயன்படுத்தி ஆடியோவை பிளே செய்யலாம் அல்லது இடைநிறுத்தலாம், அடுத்த டிராக்கிற்குச் செல்லலாம், 15 வினாடிகள் பின்னோக்கிச் செல்லலாம் அல்லது 30 வினாடிகள் முன்னோக்கிச் செல்லலாம். “பிளே ஆகிறது” திரையைத் தட்டி அதைத் திறக்கவும்.
