iPhone 12

iPhone 12இல் உள்ள கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளவும்.

iPhone 12இன் முன்புறக் காட்சி. முன்புற கேமரா மேல் மையத்தில் உள்ளது. பக்கவாட்டு பட்டன் வலதுபுறத்தில் உள்ளது. Lightning கனெக்டர் அடிப்பகுதியில் உள்ளது. இடதுபுறத்தில், அடிப்பகுதி முதல் மேற்பகுதி வரை SIM டிரே, ஒலியளவு பட்டன்கள், ரிங்/சைலன்ட் ஸ்விட்ச் ஆகியவை உள்ளன.

1 முன்புற கேமரா

2 பக்கவாட்டு பட்டன்

3 Lightning கனெக்டர்

4 SIM டிரே

5 ஒலியளவு பட்டன்கள்

6 ரிங்/சைலன்ட் ஸ்விட்ச்

iPhone 12இன் பின்புறக் காட்சி. பின்புற கேமரா, ஃபிளாஷ் ஆகியவை மேல் இடதுபுறத்தில் உள்ளன.

7 பின்புற கேமராக்கள்

8 ஃபிளாஷ்