உங்கள் Macஇல் Wi-Fiஐ ஆன் செய்தல்
உங்கள் Macஇல், மெனு பாரில் உள்ள Wi-Fi நிலை மெனுவை கிளிக் செய்து Wi-Fiஐ ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.
Wi-Fi நெட்வொர்க்குடன் இணைக்க, Wi-Fi நிலை மெனுவை கிளிக் செய்து நெட்வொர்க்கைத் தேர்வுசெய்யவும் அல்லது “மற்ற நெட்வொர்க்” என்பதைத் தேர்வுசெய்த பிறகு ஒரு நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுக்கவும். (நெட்வொர்க் மறைக்கப்பட்டிருந்தால், மற்ற நெட்வொர்க்குகளின் பட்டியலின் கீழ்ப்பகுதிக்கு ஸ்க்ரால் செய்து, “மற்றவை” என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்வொர்க் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்ட பிறகு “இணை” என்பதை கிளிக் செய்யவும்.)