iPhone SE (2ஆவது தலைமுறை)

iPhone SEஇல் (2ஆவது தலைமுறை) உள்ள கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளவும்.

iPhone SEஇன் (2ஆவது தலைமுறை) முன்புறக் காட்சி. முன்புற கேமரா மேலே ஸ்பீக்கருக்கு இடதுபுறத்தில் உள்ளது. வலது புறத்தில், மேற்பகுதி முதல் அடிப்பகுதி வரை பக்கவாட்டு பட்டன், SIM டிரே ஆகியவை உள்ளன. முகப்பு பட்டன் கீழ் மையத்தில் உள்ளது. Lightning கனெக்டர் அடிப்பகுதியில் உள்ளது. இடதுபுறத்தில், அடிப்பகுதி முதல் மேற்பகுதி வரை ஒலியளவு பட்டன்கள், ரிங்/சைலன்ட் ஸ்விட்ச் ஆகியவை உள்ளன.

1 முன்புற கேமரா

2 பக்கவாட்டு பட்டன்

3 SIM டிரே

4 முகப்பு பட்டன்/Touch ID

5 Lightning கனெக்டர்

6 ஒலியளவு பட்டன்கள்

7 ரிங்/சைலன்ட் ஸ்விட்ச்

iPhone SEஇன் (2ஆவது தலைமுறை) பின்புறக் காட்சி. பின்புற கேமரா, ஃபிளாஷ் ஆகியவை மேல் இடதுபுறத்தில் உள்ளன.

8 பின்புற கேமரா

9 ஃபிளாஷ்