Bluetoothஐ ஆன் செய்தல்
Face ID உடன் கூடிய iPhoneஇல்: கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க மேல் வலதுபுற விளிம்பிலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்து, Bluetoothஐ ஆன் செய்ய
-ஐத் தட்டவும்.Touch ID உடன் கூடிய iPhoneஇல்: கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க கீழிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்து Bluetoothஐ ஆன் செய்ய
-ஐத் தட்டவும்.iPadஇல்: கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க மேல் வலதுபுற விளிம்பிலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்து, Bluetoothஐ ஆன் செய்ய
-ஐத் தட்டவும்.Macஇல்: Bluetoothஐ ஆன் செய்ய, மெனு பாரில் உள்ள
ஐ கிளிக் செய்து,
-ஐ கிளிக் செய்யவும்.