உங்கள் Macஇல் Bluetoothஐ ஆன் செய்தல்
macOS 13இல்: Apple மெனு
> சிஸ்டம் அமைப்புகள் என்பதைத் தேர்வுசெய்து சைடுபாரில் உள்ள “Bluetooth” என்பதை கிளிக் செய்த பிறகு Bluetoothஐ ஆன் செய்யவும்.macOS 12.5 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில்: Apple மெனு
> சிஸ்டம் விருப்பத்தேர்வுகள் என்பதைத் தேர்வுசெய்து “Bluetooth” என்பதை கிளிக் செய்த பிறகு “Bluetoothஐ ஆன் செய்” என்பதை கிளிக் செய்யவும்.