முகப்புத் திரைக்குச் செல்லுதல்

பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • திரையின் கீழ் விளிம்பில் இருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  • நான்கு அல்லது ஐந்து விரல்களால் ஒன்றாக பின்ச் செய்யவும்.

  • (முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல்) முகப்பு பட்டனை அழுத்தவும்.