iPadஇல் Handoffஐ ஆன் செய்தல்

அமைப்புகள்  > பொது அமைப்புகள் > AirPlay & கன்டினியுட்டி என்பதற்குச் சென்று Handoffஐ ஆன் செய்யவும்.