Handoffஐ ஆன் செய்தல்
iPhone அல்லது iPadஇல்: அமைப்புகள்
> பொது அமைப்புகள் > AirPlay கன்டினியுட்டி என்பதற்குச் சென்று Handoffஐ ஆன் செய்யவும்.
macOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைக் கொண்ட Macஇல்: Apple மெனு
> சிஸ்டம் அமைப்புகள் என்பதைத் தேர்வுசெய்து, சைடுபாரில் “பொது அமைப்புகள்” என்பதை கிளிக் செய்து, “AirDrop Handoff” என்பதை கிளிக் செய்து “இந்த Mac மற்றும் iCloud சாதனங்களுக்கு இடையே Handoffஐ அனுமதி” என்பதை ஆன் செய்யவும்.macOS 12.5 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளைக் கொண்ட Macஇல்: Apple மெனு
> சிஸ்டம் விருப்பத்தேர்வுகள் என்பதைத் தேர்வுசெய்து “பொது அமைப்புகள்” என்பதை கிளிக் செய்த பிறகு “இந்த Mac மற்றும் iCloud சாதனங்களுக்கு இடையே Handoffஐ அனுமதி” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.