சாதனத்திலேயே செயலாக்கப்படும் Siri கோரிக்கைகளை ஆதரிக்கும் மாடல்கள்

  • iPad mini (5வது தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)

  • iPad mini (A17 Pro)

  • iPad (8வது தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)

  • iPad (A16)

  • iPad Air (3வது தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)

  • iPad Air 11-இன்ச் (M2 மற்றும் M3)

  • iPad Air 13-இன்ச் (M2 மற்றும் M3)

  • iPad Pro 11-இன்ச் (1ஆவது, 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது ஜெனரேஷன்கள்)

  • iPad Pro 11-இன்ச் (M4)

  • iPad Pro 12.9-அங்குலம் (3வது தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)

  • iPad Pro 13-இன்ச் (M4)

குறிப்பு: கோரிக்கைகளைச் சாதனத்திலேயே செயலாக்குவதற்கு முன்பு Siri பேச்சு மாதிரிகளை iPad பதிவிறக்க வேண்டும். “சாதனத்திலேயே செய்யப்படும் செயலாக்கம்” அம்சத்தை உங்கள் சாதனம் பயன்படுத்துகிறதா என்பதைச் சரிபார்க்க, அமைப்புகள்  > Siri (இல்லையெனில் Apple Intelligence & Siri) என்பதற்குச் செல்லவும். “எனது தகவல்” என்பதற்குக் கீழே “குரல் உள்ளீடு iPadஇல் செயலாக்கப்படுகிறது” என்று காட்டப்பட்டால், Siri பேச்சு மாதிரிகள் பதிவிறக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.