Siri மூலம் அழைப்பைத் துண்டித்தல் அம்சத்தை ஆதரிக்கும் மாடல்கள்
iPad mini (6ஆம் தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)
iPad mini (A17 Pro)
iPad (9ஆம் தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)
iPad (A16)
iPad Air (4ஆம் தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)
iPad Air 11 அங்குலம் (M2, M3 மற்றும் M4)
iPad Air 13 அங்குலம் (M2, M3 மற்றும் M4)
iPad Pro 11-அங்குலம் (2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் தலைமுறைகள்)
iPad Pro 11 அங்குலம் (M4 மற்றும் M5)
iPad Pro 12.9-அங்குலம் (4ஆம் தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)
iPad Pro 13 அங்குலம் (M4 மற்றும் M5)
Siri மூலம் அழைப்பைத் துண்டித்தல் அம்சத்தை ஆதரிக்கும் ஹெட்ஃபோன்கள்
iPadOS 17 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட iPadஇல் (iPad 6ஆம் மற்றும் 7ஆம் தலைமுறையைத் தவிர்த்து) பின்வரும் ஹெட்ஃபோன்கள் Siri மூலம் அழைப்பைத் துண்டித்தல் அம்சத்தை ஆதரிக்கின்றன.
AirPods 2, 3 மற்றும் 4 (இரண்டு மாடல்களும்)
AirPods Max
AirPods Pro (அனைத்துத் தலைமுறைகளும்)
Beats Solo Pro
Powerbeats
Powerbeats Pro