iPadஇல் உள்ள புத்தகங்கள் செயலியில் PDFகளை வாசித்தல்
Mail, மெசேஜஸ் மற்றும் பிற செயலிகளில் நீங்கள் பெறும் PDFகளை “புத்தகங்கள்” செயலியில் திறக்கலாம், சேமிக்கலாம்.
குறிப்பு: Apple Books குறிப்பிட்ட நாடுகள் அல்லது வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கும். Apple மீடியா சேவைகளின் கிடைக்கும்தன்மை என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
நீங்கள் பெறும் PDFஐ “புத்தகங்கள்” செயலியில் திறத்தல்
PDF இணைப்பைத் திறக்க அதைத் தட்டவும்.
-ஐத் தட்டி பட்டியல் விருப்பங்களிலிருந்து “புத்தகங்கள்” என்பதைத் தட்டவும்.
புத்தகங்கள் செயலியில் PDFஐப் பகிர்தல் அல்லது அச்சிடுதல்
iPadஇல் புத்தகங்கள்
செயலிக்குச் செல்லவும்.லைப்ரரியைத் தட்டி PDFக்கு கீழே உள்ள
-ஐத் தட்டவும்.
-ஐத் தட்டி AirDrop, Mail அல்லது மெசேஜஸ் போன்ற பகிர்வு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது அச்சிடு என்பதைத் தட்டவும்.
AirPrintஐப் பற்றி என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
புத்தகங்கள் செயலியில் PDFஐக் குறிப்பிடல்
iPadஇல் புத்தகங்கள்
செயலிக்குச் செல்லவும்.PDFஐத் திறக்கவும்.
பக்கத்தைத் தட்டி, திரையின் மேல்பகுதியில் உள்ள
-ஐத் தட்டி, வரைதல் மற்றும் விளக்கக்குறிப்புகளை எழுதும் கருவிகளைப் பயன்படுத்தலாம்.