FaceTimeஇல் எதிர்வினைகள் மற்றும் சைகைகளை ஆதரிக்கும் மாடல்கள்

  • iPad mini (6ஆவது ஜெனரேஷன்)

  • iPad mini (A17 Pro)

  • iPad (10ஆவது ஜெனரேஷன்)

  • iPad (A16)

  • iPad Air (4ஆவது ஜெனரேஷன் மற்றும் அதற்குப் பிந்தையவை)

  • iPad Air 11 அங்குலம் (M2 மற்றும் M3)

  • iPad Air 13 அங்குலம் (M2 மற்றும் M3)

  • iPad Pro 11 அங்குலம் (3ஆவது ஜெனரேஷன் மற்றும் அதற்குப் பிந்தையவை)

  • iPad Pro 12.9 அங்குலம் (5ஆவது ஜெனரேஷன் மற்றும் அதற்குப் பிந்தையவை)

  • iPad Pro 13 அங்குலம் (அனைத்துத் தலைமுறைகளும்)

குறிப்பு: முன்பக்க கேமரா மட்டுமே எதிர்வினைகளையும் சைகைகளையும் ஆதரிக்கும்.