iPad Air (4ஆவது ஜெனரேஷன்)

iPad Airஇல் (4ஆவது ஜெனரேஷன்) கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்கள் அமைந்துள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேல் மையத்தில் முன்புற கேமராவின் கால்-அவுட்களுடன் கூடிய iPad Airஇன் முன்பக்கக் காட்சி, மேல் வலதுபக்கத்தில் “மேலே” பட்டன் மற்றும் Touch ID, வலதுபக்கத்தில் ஒலியளவு பட்டன்கள் ஆகியவை உள்ளன.

1 முன்புற கேமரா

2 மேல் பட்டன்/Touch ID

3 ஒலியளவு பட்டன்கள்

மேலே இடதுபக்கத்தில் பின்புற கேமராவின் கால்-அவுட்களுடன் கூடிய iPad Airஇன் பின்பக்கக் காட்சி, கீழே மையத்தில் Smart Connector மற்றும் USB-C கனெக்டர், கீழே இடதுபக்கத்தில் SIM டிரே (Wi-Fi + Cellular), இடதுபக்கத்தில் Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர் ஆகியவை உள்ளன.

4 பின்புற கேமரா

5 Smart Connector

6 USB-C கனெக்டர்

7 SIM டிரே (Wi-Fi + Cellular)

8 Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர்