iPad Pro 12.9 அங்குலம் (3ஆவது ஜெனரேஷன்)

iPad Pro 11 அங்குலம் (மூன்றாவது ஜெனரேஷன்)இல் கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்கள் அமைந்துள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மேல் மையத்தில் முன்புற கேமராவின் கால்-அவுட்களுடன் கூடிய iPad Proஇன் முன்பக்கக் காட்சி, மேல் வலதுபக்கத்தில் “மேலே” பட்டன், வலதுபக்கத்தில் ஒலியளவு பட்டன்கள் ஆகியவை உள்ளன.

1 முன்புற கேமரா

2 மேல் பட்டன்

3 ஒலியளவு பட்டன்கள்

மேலே இடதுபக்கத்தில் ஃபிளாஷ் மற்றும் பின்புற கேமராவின் கால்-அவுட்களுடன் கூடிய iPad Proஇன் பின்பக்கக் காட்சி, கீழே மையத்தில் Smart Connector மற்றும் USB-C கனெக்டர், கீழே இடதுபக்கத்தில் SIM டிரே (Wi-Fi + Cellular), இடதுபக்கத்தில் Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர் ஆகியவை உள்ளன.

4 பின்புற கேமரா

5 ஃபிளாஷ்

6 Smart Connector

7 USB-C கனெக்டர்

8 SIM ட்ரே (Wi-Fi + Cellular)

9 Apple Pencilக்கான மேக்னட்டிக் கனெக்டர்