திரையின் மேற்புறத்தில் iPad பற்றிய தகவல்களை வழங்கும் ஸ்டேட்டஸ் ஐகான்களின் வரிசை காட்டப்பட்டுள்ளது.
Face ID உள்ள மாடல்களில், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் ஸ்டேட்டஸ் ஐகான்களைப் பார்க்கலாம்.