iPadஇல் உள்ள Safari செயலியில் தாவல்களைத் திறத்தல் மற்றும் மூடுதல்
திறந்துள்ள பல இணையப் பக்கங்களுக்கு இடையில் செல்ல உதவும் வகையில் தாவல்களைப் பயன்படுத்தவும்.
புதிய தாவலில் இணைப்பைத் திறக்கும் விதம்
உங்கள் iPadஇல் உள்ள Safari
செயலிக்குச் செல்லவும்.இணைப்பைத் தொட்டுப் பிடித்து, “பின்னணியில் திற” என்பதைத் தட்டவும்.
தாவலில் இதுவரை பார்த்தவற்றைக் காட்டுதல்
இந்தத் தாவலில் நீங்கள் முன்பு பார்வையிட்ட இணையப் பக்கங்களைக் காணலாம்.
உங்கள் iPadஇல் உள்ள Safari
செயலிக்குச் செல்லவும்.
அல்லது
-ஐத் தொட்டு பிடிக்கவும்.
தாவல்களை மூடுதல்
உங்கள் iPadஇல் உள்ள Safari
செயலிக்குச் செல்லவும்.
-ஐத் தட்டி ஒரு தாவலின் மேல் வலது மூலையில் உள்ள
-ஐத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: இந்தத் தாவல் குழுவில் உள்ள அனைத்துத் தாவல்களையும் ஒரே நேரத்தில் மூட,
-ஐத் தொட்டுப் பிடித்து, “[எண்கள்] தாவல்களையும் மூடு” என்பதைத் தட்டவும்.
சமீபத்தில் மூடப்பட்ட தாவலைத் திறக்கும் விதம்
உங்கள் iPadஇல் உள்ள Safari
செயலிக்குச் செல்லவும்.
-ஐத் தொட்டுப் பிடித்து, சமீபத்தில் மூடப்பட்ட தாவல்களின் பட்டியலிலிருந்து தேர்வுசெய்யவும்.