உங்கள் Macஇல் Wi-Fiஐ ஆன் செய்தல்

உங்கள் Macஇல், மெனு பாரில் உள்ள Wi-Fi நிலை மெனுவை கிளிக் செய்து Wi-Fiஐ ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

Wi-Fi நெட்வொர்க்குடன் இணைக்க, Wi-Fi நிலை மெனுவை கிளிக் செய்து, நெட்வொர்க்கை கிளிக் செய்யவும் அல்லது “பிற நெட்வொர்க்” என்பதைத் தேர்வுசெய்து, நெட்வொர்க்கைத் தேர்வுசெய்யவும். (நெட்வொர்க் மறைக்கப்பட்டிருந்தால், பிற நெட்வொர்க்குகள் பட்டியலின் கீழ்ப்பகுதிக்கு ஸ்க்ரால் செய்து, “மற்றவை” என்பதை கிளிக் செய்து, நெட்வொர்க் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு “இணை” என்பதை கிளிக் செய்யவும்.)