iPad மாடல்களுடனான Apple Pencil இணக்கத்தன்மை
உங்கள் iPad உடன் எந்த Apple Pencil (தனியாக விற்கப்படுகிறது) வேலை செய்யும் என்பதைக் கண்டறியவும்.
Apple Pencil (1ஆம் தலைமுறை)

Apple Pencil (1ஆம் தலைமுறை) பின்வரும் மாடல்களுடன் இணக்கமாக உள்ளது:
iPad mini (5ஆம் தலைமுறை)
iPad (6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் தலைமுறைகள்)
iPad (A16)
iPad Air (3ஆம் தலைமுறை)
iPad Pro 9.7 அங்குலம்
iPad Pro 10.5 அங்குலம்
iPad Pro 12.9-அங்குலம் (1ஆம், 2ஆம் தலைமுறை)
iPad உடன் Apple Pencilஐ (1ஆம் தலைமுறை) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல் பிரிவைப் பார்க்கவும்.
Apple Pencil (2ஆம் தலைமுறை)

Apple Pencil (2ஆம் தலைமுறை) பின்வரும் மாடல்களுடன் இணக்கமாக உள்ளது:
iPad mini (6ஆம் தலைமுறை)
iPad Air (4ஆம் மற்றும் 5ஆம் தலைமுறைகள்)
iPad Pro 11-அங்குலம் (1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் தலைமுறைகள்)
iPad Pro 12.9-அங்குலம் (3ஆம், 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் தலைமுறைகள்)
iPad உடன் Apple Pencilஐ (2ஆம் தலைமுறை) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல் பிரிவைப் பார்க்கவும்.
Apple Pencil (USB-C)

Apple Pencil (USB-C) பின்வரும் மாடல்களுடன் இணக்கமாக உள்ளது:
iPad mini (6ஆம் தலைமுறை)
iPad mini (A17 Pro)
iPad (10ஆம் தலைமுறை)
iPad (A16)
iPad Air (4ஆம் மற்றும் 5ஆம் தலைமுறைகள்)
iPad Air 11 அங்குலம் (M2, M3 மற்றும் M4)
iPad Air 13 அங்குலம் (M2, M3 மற்றும் M4)
iPad Pro 11-அங்குலம் (1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் தலைமுறைகள்)
iPad Pro 12.9-அங்குலம் (3ஆம், 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் தலைமுறைகள்)
iPad Pro 11 அங்குலம் (M4 மற்றும் M5)
iPad Pro 13 அங்குலம் (M4 மற்றும் M5)
iPad உடன் Apple Pencilஐ (USB-C) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல் பிரிவைப் பார்க்கவும்.
Apple Pencil Pro

Apple Pencil Pro பின்வரும் மாடல்களுடன் இணக்கமாக இருக்கும்:
iPad mini (A17 Pro)
iPad Air 11 அங்குலம் (M2, M3 மற்றும் M4)
iPad Air 13 அங்குலம் (M2, M3 மற்றும் M4)
iPad Pro 11 அங்குலம் (M4 மற்றும் M5)
iPad Pro 13 அங்குலம் (M4 மற்றும் M5)
iPad உடன் Apple Pencil Proஐ இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல் என்ற பிரிவைப் பார்க்கவும்.