SideCarஐ ஆதரிக்கும் மாடல்கள்

iPad மாடல்கள்:

  • iPad mini (5th generation or later)

  • iPad mini (A17 Pro)

  • iPad (7th generation or later)

  • iPad (A16)

  • iPad Air (3rd generation or later)

  • iPad Air 11-inch (M2, M3, and M4)

  • iPad Air 13-inch (M2, M3, and M4)

  • iPad Pro (அனைத்து மாடல்களும்)

Mac மாடல்கள்:

  • MacBook Pro (2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)

  • MacBook Air (2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)

  • MacBook (2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)

  • Mac mini (2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)

  • iMac Pro (2017இல் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)

  • iMac (2015 பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)

  • Mac Pro (2019இல் அறிமுகப்படுத்தப்பட்டது)