SideCarஐ ஆதரிக்கும் மாடல்கள்
iPad மாடல்கள்:
iPad mini (5ஆவது தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)
iPad mini (A17 Pro)
iPad (7ஆவது ஜெனரேஷன் மற்றும் அதற்குப் பிந்தையவை)
iPad (A16)
iPad Air (3வது தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)
iPad Air 11 அங்குலம் (M2 மற்றும் M3)
iPad Air 13 அங்குலம் (M2 மற்றும் M3)
iPad Pro (அனைத்து மாடல்களும்)
Mac மாடல்கள்:
MacBook Pro (2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)
MacBook Air (2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)
MacBook (2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)
Mac mini (2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)
iMac Pro (2017இல் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)
iMac (2015 பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது அதற்குப் பிந்தையவை)
Mac Pro (2019இல் அறிமுகப்படுத்தப்பட்டது)