சிஸ்டம் அமைப்புகளைத் திறத்தல்

பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

  • Apple மெனு என்பதை கிளிக் செய்து சிஸ்டம் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.

  • Dockஇல் -ஐ கிளிக் செய்யவும்.