ஃபிசிக்கல் SIMஐ ஆதரிக்கும் மாடல்கள்

  • iPad mini (5ஆம் தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)

  • iPad (7ஆம், 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் தலைமுறைகள்)

  • iPad Air (3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் தலைமுறைகள்)

  • iPad Pro 11-அங்குலம் (1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் தலைமுறைகள்)

  • iPad Pro 12.9-அங்குலம் (3ஆம், 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் தலைமுறைகள்)

குறிப்பு: சில நெட்வொர்க் வழங்குநர்கள் ஃபிசிக்கல் SIMஐ ஆதரிப்பதில்லை. மேலும் விவரங்களுக்கு உங்கள் நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.