ஃபிசிக்கல் SIMஐ ஆதரிக்கும் மாடல்கள்
iPad mini (5th generation or later)
iPad (7ஆவது, 8ஆவது, 9ஆவது மற்றும் 10ஆவது ஜெனரேஷன்கள்)
iPad Air (3ஆவது, 4ஆவது மற்றும் 5ஆவது ஜெனரேஷன்கள்)
iPad Pro 11 அங்குலம் (1ஆவது, 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது தலைமுறைகள்)
iPad Pro 12.9 அங்குலம் (3ஆவது, 4ஆவது, 5ஆவது மற்றும் 6ஆவது ஜெனரேஷன்கள்)
குறிப்பு: சில நெட்வொர்க் வழங்குநர்கள் ஃபிசிக்கல் SIMஐ ஆதரிப்பதில்லை. மேலும் விவரங்களுக்கு உங்கள் நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.