Apple டிஸ்ப்ளேக்களை ஆதரிக்கும் மாடல்கள்
Studio Display பின்வரும் மாடல்களுடன் இணைக்கமானது (iPadOS 15.4 அல்லது அதற்குப் பிந்தையவை):
iPad Air (5ஆவது ஜெனரேஷன்)
iPad Air 11-இன்ச் (M2 மற்றும் M3)
iPad Air 13-இன்ச் (M2 மற்றும் M3)
iPad Pro 11-இன்ச் (1ஆவது, 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது ஜெனரேஷன்கள்)
iPad Pro 11-இன்ச் (M4)
iPad Pro 12.9-அங்குலம் (3வது தலைமுறை மற்றும் அதற்குப் பிந்தையவை)
iPad Pro 13-இன்ச் (M4)
Pro Display XDR பின்வரும் மாடல்களுடன் இணக்கமானது:
iPad Air (5ஆவது ஜெனரேஷன்)
iPad Air 11-இன்ச் (M2 மற்றும் M3)
iPad Air 13-இன்ச் (M2 மற்றும் M3)
iPad Pro 11-இன்ச் (3ஆவது மற்றும் 4ஆவது ஜெனரேஷன்கள்)
iPad Pro 11-இன்ச் (M4)
iPad Pro 12.9-இன்ச் (5ஆவது ஜெனரேஷன் மற்றும் அதற்குப் பிந்தையவை)
iPad Pro 13-இன்ச் (M4)