iPad mini (5ஆவது ஜெனரேஷன்)
iPad miniஇல் (5ஆவது ஜெனரேஷன்) கேமராக்கள், பட்டன்கள் மற்றும் பிற அத்தியாவசிய வன்பொருட்கள் அமைந்துள்ள இடத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
 | முன்புற கேமரா
மேல் பட்டன்
ஒலியளவு பட்டன்கள்
முகப்பு பட்டன்/Touch ID
|
 | பின்புற கேமரா
ஹெட்ஃபோன் ஜாக்
Lightning கனெக்டர்
SIM ட்ரே (Wi-Fi + Cellular)
|
iPad miniஐப் பயன்படுத்தத் தொடங்குதல்