Apple Creator Studio
Apple உற்பத்தித்திறன் செயலிகளுக்கான பிரீமியம் உள்ளடக்கம் மற்றும் அம்சங்களுடன் வீடியோ, இசை மற்றும் கிரியேட்டிவ் இமேஜிங் செயலிகளின் சந்தா அடிப்படையிலான தொகுப்பு. Apple Creator Studioஇல் பின்வருபவை அடங்கும்:
Apple வீடியோ செயலிகள்
Final Cut Pro (Mac, iPad)
Motion (Mac)
Compressor (Mac)
Apple இசை செயலிகள்
Logic Pro (Mac, iPad)
MainStage (Mac)
Apple கிரியேட்டிவ் இமேஜிங் செயலிகள்
Pixelmator Pro (Mac, iPad)
Apple உற்பத்தித்திறன் செயலியின் அம்சங்களும் உள்ளடக்கமும்
Apple Creator Studio சந்தா பின்வருவனவற்றில் பிரீமியம் உள்ளடக்கம் மற்றும் அம்சங்களையும் அன்லாக் செய்கிறது:
Keynote (Mac, iPhone, iPad)
Pages (Mac, iPhone, iPad)
Numbers (Mac, iPhone, iPad)
Freeform (Mac, iPhone, iPad)
மேலும் அறிய, Apple Creator Studio இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.